கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியில் வைத்து 20 சனிக்கிழமைகளில் நடக்கும் வாழ்வை வழிப்படுத்தும் உளநலமுறைகள் பட்டயப் சான்றிதழ் பயிற்சி நடந்து வருகிறது. இந்த பயிற்சியை கோட்டாறு மறைமாவட்ட திருப்புமுனை மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரி இணைந்து நடத்தி வருகின்றனர். திருப்புமுனை இயக்குனர் அருட்பணி பிரான்சீஸ் சேவியர் நெல்சன் ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தி வருகிறார். இந்த பயிற்சியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். 20 சனிக்கிழமைகளில் நடக்கும் இந்த பயிற்சியானது 10 சனிக்கிழமைகளை முடித்து 11 வது சனிக்கிழமை நடந்த பயிற்சியை பற்றி கேள்விபட்டதும் குமரி குரல் பத்திரிகையின் ஒரு டீம் இந்த பயிற்சியின் மூலம் என்ன மாற்றங்களை அடைந்தார்கள் பயிற்சி எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்ள ஒரு விசிட் அடித்த போது பயிற்சி பெற்று கொண்டிருப்பவர்கள் தெரிவித்த கருத்துகளை கேட்கும் போது நாமும் இந்த பயிற்சியில் கலந்து கொண்டால் நல்லா இருந்திருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. இந்த பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வருபவர் தெரிவித்த கருத்துகள்.
20 சனிக்கிழமை பயிற்சியில் பயிற்சி பெருபவர்களின் கருத்து
