சந்திப்பு Posted on 21/09/202321/09/2023 by alvin rose Share others கன்னியாகுமரி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சிவகாமியை கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணகுமார் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். Share others