கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை Posted on 19/10/202319/10/2023 by alvin rose Share others கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ரோட்டோரங்களில் தண்ணீர் ஆறு போல் ஓடியதால் தோட்டியோடு திங்கள்நகர் சாலையில் கண்டன்விளை பகுதியில் ரோட்டின் ஓரங்களில் பள்ளங்கள் உருவாகியது Share others