தற்காலிக ஓட்டுநர் , நடத்துனர்களை கொண்டு பஸ் இயக்க உரிமம் உள்ளவர்கள் அருகில் உள்ள பணிமனைகளுக்கு இன்று செல்ல அறிவிப்பு

Share others

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், சில தொழிற்சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 9.1.2024 அன்று முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.

இதனால் பொதுமக்கள் சேவைக்கென, தேவைக்கேற்ப தற்காலிக ஓட்டுநர்/நடத்துநரைக் கொண்டு பேருந்தினை இயக்குவதற்காக,
நடத்துநர் உரிமம் (Conductor Licece) பெற்றவர்களும் கனரக போக்குவரத்து வாகன ஓட்டுநர் உரிமம் (HTV Driver Licence) பெற்றவர்களும் தங்களுக்கு அருகாமையில் உள்ள பணிமனை மேலாளரை தங்கள் அசல் உரிமத்துடன் இன்று (8.1.2024) அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :

9487599082 DMC
9487599083 DMO
9487599084 BM1இராணித்தோட்டம்
9487599085 BM2இராணித்தோட்டம்
9487599086 BM3இராணித்தோட்டம்
9487599087 Bm கன்னியாகுமாரி
9487599088 Bm விவேகானந்தபுரம்
9487599089 Bm1குழித்துறை
9487599090 Bmதிருவட்டார்
9487599091 BMதிங்கள் நகர்
9487599092 BMமார்த்தாண்டம்
9487599093 BMகுளச்சல்
9487599376 BMசெட்டிகுளம்
9487599381 BM2குழித்துறை இவ்வாறு போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *