சட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனம்

Share others

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்/ முதன்மை மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.
கூடுதல் மாவட்ட நீதிபதி கிரி,
குடும்பநல நீதிபதி செல்வகுமார்,
விரைவு மகிளா நீதிபதி சுந்தரையா,
தலைமை குற்றவியல் நீதிபதி கோபால கிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ( பொறுப்பு) சிவசக்தி, முதன்மை சார்பு நீதிபதி இருதையராணி,
கூடுதல் சார்பு நீதிபதி அசான் முகமத்,
உரிமையியல் நீதிபதி சுந்தர காமேஷ் மார்த்தாண்டன், குற்றவியல் நீதிபதிகள்
மணிமேகலா, தாயுமானவர், விஜயலக்ஷ்மி ,
வழக்கறிஞர் சங்கத்தலைவர், செயலாளர்
மற்றும் ஏனைய பட்டியல் வழக்கறிஞர்கள்
பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *