திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் செல்ல வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து 10 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Share others

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு செல்ல , நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இம்மாத கிரிவலம் செல்ல பயணிகள் வசதிக்காக நாளை ( 20.7.2024) மதியம் முதல் 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகள் கிரிவலம் முடிந்து ஞாயிறு ( 21.7.2024 ) இரவு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வந்து சேரும்.

தொடர்புக்கு:
வடசேரி பேருந்து நிலையம்.
நாகர்கோவில்

துணை மேலாளர் ( வணிகம்)
9487599082
துணை மேலாளர் ( இயக்கம் )
9487599083

திருவண்ணாமலை


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *