தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பினை
நெய்யூர் பாதிரிகோடு
அமுதம் நியாயவிலை கடை பயனாளிகளுக்கு
குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் வேட்டி,சேலை, கரும்பு,சக்கரை, பச்சரிசி போன்ற பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்தார்.
நியாயவிலை கடை ஊழியர் பெர்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.