கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பிரச்சாரம்.
மேலும் பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் ஜெரோலின் லிஸ்பன் சிங் உட்பட போக்குவரத்து கழக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.