தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி, நாகர்கோவில் மண்டலம், பணிமனையில் ஓட்டுனர் தினத்தை முன்னிட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், சர்க்கரை பொங்கல் வழங்கியும் சிறப்பிக்கப்பட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் துணை மேலாளர் ஜெரோலின் லிஸ்பன் சிங் உட்பட போக்குவரத்து கழக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.