மாநில திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஜோசப்ராஜ்யை அவரது இல்லத்தில் நேரில் சென்று
குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதுபோல் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணை அமைப்பாளர் அந்தோணி அலங்காரம்,
மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பேங்கர் கணேசன்,
மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் விஜயகுமார்,
பேரூர் தொமுச தலைவர் ராஜு ஆகியோர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
வாழ்த்து
