முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் அன்று 17.3.2025 அன்று காலை 9 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உரிய விண்ணப்பமாக இரட்டை பிரதிகளில் மாவட்ட ஆட்சியாளரிடம் நேரில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா கேட்டுக் கொண்டு உள்ளார்.
முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் முகாம்
