புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் திருத்தலத்துக்கு அதிபர் பேரருட்பணி இயேசு ரெத்தினம் அழைப்பு

Share others

குழித்துறை மறை மாவட்டத்தின்
சிறப்பு திருப்பயணமாக புலியூர்குறிச்சி
புனித தேவசகாயம் திருத்தலத்திற்கு
குழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட்
அனஸ்தாஸ் நவம்பர் மாதம் 8 ம் தேதி
வருகை தந்து திருப்பலி நிறைவேற்ற
உள்ளார். அதன்படி புலியூர்குறிச்சி
புனித தேவசகாயம் திருத்தலத்தில் 8 ம்
தேதி காலை 9:30 மணிக்கு ஜெபமாலை,10 மணிக்கு ஜெப வழிபாடு, 11 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலிமேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நடக்கிறது.
மதியம் 12:30 மணிக்கு அன்பின்
விருந்தும் நடக்கிறது. இதற்கான
ஏற்பாடுகளை பங்கு அருட்பணி
பேரவை, பங்கு இறைமக்கள்,
பங்குத்தந்தை அருள்பணி இயேசு
ரெத்தினம் ஆகியோர் இணைந்து செய்து உள்ளனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *