நீர்மட்டம் Posted on 06/07/202606/07/2026 by alvin rose Share others கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் சிற்றாறு 1 ல் 13.51 அடி, சிற்றாறு 2 ல் 13.61 அடி, பேச்சிப்பாறை 34.32 அடி, பெருஞ்சாணி 67.25 அடி, பொய்கை 16.1 அடி, மாம்பழத்துறையாறு 38.88 அடி, முக்கடல் 10.65 அடி தண்ணீர் உள்ளது. Share others