நீர்மட்டம் Posted on 09/07/202609/07/2026 by alvin rose Share others கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் சிற்றாறு 1 ல் 13.32 அடி, சிற்றாறு 2 ல் 13.41 அடி, பேச்சிப்பாறை 33.95 அடி, பெருஞ்சாணி 66.75 அடி, பொய்கை 16 அடி, மாம்பழத்துறையாறு 38.88 அடி, முக்கடல் 10.3 அடி தண்ணீர் உள்ளது. Share others