About us

குமரி குரல்  பத்திரிகை 1968  ஆம்  ஆண்டு திரு. S. பத்றோஸ் அவர்களால் தொடங்கப்பட்டு ரூ. 20 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது மாதம் இருமுறை வெளி வரும் பத்திரிகையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வெளிவந்து கொண்டு இருக்கிறது.

  தற்போது அவருடைய மகன் திரு. P. ஆல்வின் றோஸ் சந்திரன் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முழுக்க முழுக்க செய்திகள் அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது குமரி குரல் பத்திரிகையின் வலைதளமாக kumarikural.in தொடங்கப்பட்டு உள்ளது.

குமரி குரல் பத்திரிகை இந்தியா முழுவதும் உள்ளவர்கள் வீடுகளில் வந்து கிடைக்க ஒரு ஆண்டு சந்தா ரூ. 350 செலுத்தி படிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. GPay 9865954405 என்ற எண்ணில் பணம் செலுத்தி அதே எண்ணில் பணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் வீட்டு முழு முகவரி Pincode  சேர்த்து அனுப்பி வைத்தால் தபால் மூலம் வீடுகளில் வந்து கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் உள்ளவர்கள் குமரி குரல் பத்திரிகை படிக்க kumarikural.in வலைதளத்தில் E-Paper  மூலம் மாதம் ரூ. 30 செலுத்தி படிக்கலாம். 

நன்றியுடன்

குமரி குரல்