கன்னியாகுமரி மாவட்டத்தில் 21 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 21.11.2025 முதல் 24.11.2025 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு உயிர் சேதம், […]

நன்றி

குமரி குரல் பத்திரிகைக்கு போஸ்ட் கார்டில் தகவல் அனுப்பிய வாசகருக்கு நன்றி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 22 மற்றும் 23 ம் தேதிகளில் மீண்டும் சிறப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட  வாக்காளர்களுக்கு இறுதி வாய்ப்பாக                              வரும் சனி மற்றும் ஞாயிறு (22.11.2025, 23.11.2025) ஆகிய இரு தினங்களில்                                     காலை 9 மணி முதல் மாலை 5 மணி […]

போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே இரட்டை இருப்பு பாதை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது பாலம் எண்:262 நுள்ளிவிளையில் நடைபெற இருப்பதால் பழைய பாலம் உடைக்கப்பட்டு புதிய […]

அமீபிக் மூளைகாய்ச்சல் பீதியடைய தேவையில்லை

அமீபிக் மூளைக்காய்ச்சல் (பிரைமரி அமீபிக் மெனின்கோ என்செபலைட்டிஸ்) குறித்து பொது மக்களுக்கான அறிவிப்புஅமீபிக் மூளைக்காய்ச்சல் நெய்கெலேரியா பொளேரி என்ற மூளையை திண்றும் அமீபா கிருமியால் ஏற்படுகிறது. இது ஒரு அரிதான […]

சென்னையில் இருந்து சபரிமலைக்கு அரசு பஸ் இயக்கம் துவங்கியது

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் இன்று முதல் சபரிமலைக்கு சென்னை கோயம்பேட்டில் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மதியம்  2  மணியளவில்  பஸ் இயக்கம் துவக்கப்பட்டது. இந்த […]

மாடத்தட்டுவிளையில் கைத்தொழில் பயிற்சி முகாம்

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் செயல்பட்டு வரும் திருக்குடும்ப திருஇயக்கம் நடத்திய கைத்தொழில் பயிற்சி முகாம் புனித செபஸ்தியார் சமூக நலக்கூடத்தில் நடந்தது. இந்த முகாமை பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய […]

அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து  வாக்குச்சாவடிகளில்                    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த – சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என    மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்  மாவட்ட ஆட்சியாளர்                           […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு விருது

தொடக்க கல்வி இயக்ககம் சார்பில் 2024–2025-ம் ஆண்டிற்கான அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சிறந்த பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுகேடயம் வழங்கப்பட உள்ளது. […]

வாழையில் இத்தனை ரகங்களா

வாழையில் இத்தனை ரகங்களா என்று நம்மை ஆச்சரியப்படும்படி செய்து உள்ளார் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜோபிரகாஷ். இனிவரும் தலைமுறைக்கு தெரியப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து நேரில் சந்தித்து […]