கன்னியாகுமரி மாவட்டத்தின் 54 வது காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தின் 54 வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் இன்று (3. 1.2025) பொறுப்பேற்று கொண்டார்.

அரசு போக்குவரத்து கழகம் விழிப்புணர்வு

அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழாவை முன்னிட்டு.. ஆண்டு விழா.. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் துறையின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் கலெக்டர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு […]

பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் 146 வது பஜனை பட்டாபிஷேக திருவிழா கோலாகலமாக துவக்கம்

பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் 146 வது பஜனை பட்டாபிஷேக திருவிழா கோலாகலமாக துவங்கியது. விழாவில் முதல் நாள் இரவில் பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் திருவிளக்கு வழிபாட்டு மன்றம் […]

புத்தாண்டு கொண்டாட்டம் கன்னியாகுமரி காவல் துறை எச்சரிக்கை

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டாலோ அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலோ அவர்கள் மீது […]

சந்திப்போம் மகிழ்வோம் நிகழ்வு மூலம் சந்தித்து கொண்ட 1992 ம் ஆண்டு பிளஸ் 2 பேச்

கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 1992 ம் ஆண்டு பிளஸ் 2 படித்த பேச் சந்திப்போம் மகிழ்வோம் நிகழ்வு மூலம் ஒரு நாள் சந்தித்து மகிழ்ச்சியை […]

பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் 146 வது பஜனை பட்டாபிஷேக திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் 146 வது பஜனை பட்டாபிஷேக திருவிழா டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் மூன்றாம் தேதி வரை […]

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. 2004 முதல் 2014 வரை இரண்டு முறை இந்தியாவின் […]

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கருங்கல் பகுதியில் உள்ள தளபதி பயிலகத்தில் நடந்தது. இந்த விழாவின் போது கிறிஸ்துமஸ் கேக்வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்புகள் […]

கன்னியாகுமரியில் வெள்ளி விழா முன்னேற்பாடுகள் ஆய்வு

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், ஆகியோர் முன்னிலையில் அய்யன் திருவள்ளுவர் […]

வண்ண விளக்குகளால் காந்தி மண்டபம்

அய்யன் திருவள்ளுவர் சிலை 25 ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் அமைந்து உள்ள காந்தி நினைவு மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.