Author: alvin rose
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வீடு வீடாக வழங்குவதை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட குடும்ப அரிசி அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வீடுகள்தோறும் விநியோகிக்கப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா டோக்கன் விநியோகிக்கப்படுவதை நேரில் பார்வையிட்டு தகவல். […]
கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த ஓவிய போட்டி
கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் நடக்கும் ஓவிய போட்டிக்கான உங்கள் ஓவிய படைப்புகளை ஒப்படைக்க வேண்டிய இடம்போக்குவரத்து காவல் நிலையங்கள் நாகர்கோவில், தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம், கன்னியாகுமரிசாலை விழிப்புணர்வு […]
நெய்யூரில் கனிமொழி எம்.பி பிறந்த நாள் விழா
தி.மு.க. துணை பொதுச் செயலாளர்,தென் மண்டல தேர்தல் பொறுப்பாளர்கவிஞர் கனிமொழி எம்.பி பிறந்தநாள் விழா குளச்சல் சட்டமன்றத் தொகுதி நெய்யூர் வடக்கு தெருவில் வைத்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிர் […]
அஞ்சலகங்களின் இணைப்பு
அஞ்சலகங்களின் இணைப்பு தொடர்பாக கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறி உள்ளதாவது :அஞ்சல் சேவைகளை மேம்படுத்தும் பொருட்டு கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் வடசேரி மற்றும் நாகர்கோவில் பஜார் அஞ்சல் அலுவலகங்கள் […]
