தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வெலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்தொடர் மழை பெய்ததன் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டது. தற்போதுகன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியதை […]
Author: alvin rose
மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம் திருப்பதிச்சாரம்ஊராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலணி, சுசீந்திரம் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்டகடைக்கிராமம், நங்கை நகர் மற்றும் தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியாளர் […]
மக்கள் குறை தீர்க்கும் நாள்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பொதுமக்களின் குறைகளை […]
மக்களுடன் முதல்வர் திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளதைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில், கூட்டுறவுத்துறை […]
ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்பட உள்ள ஆட்சிமொழிச் சட்ட வார விழாவின் முதல் நிகழ்வாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், விழிப்புணர்வு […]
வில்லுக்குறி வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் முதல் வருட ஐக்கிய கிறிஸ்துமஸ் விழா
வில்லுக்குறி வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் விழா வில்லுக்குறி எழில் திருமண மண்டபத்தில் வைத்து நடந்தது. விழாவுக்கு வில்லுக்குறி வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை தலைவர் ஜாண் […]
கிறிஸ்மஸ் கொண்டாட்டம்
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் துவங்கி நடந்து வருகிறது. மரியாயின் சேனை மாடத்தட்டுவிளை ஞானத்தின் இருப்பிடம் கியூரியா சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஆன்ம இயக்குநர் அருட்பணி ஜெயக்குமார் கிறிஸ்துமஸ் கேக் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நாளை (19.12.2023) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் உத்தரவிட்டு உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்டத்தில் உள்ள உயர் அலுவலர்கள் பலர் இருந்தனர். […]
இன்று விடுமுறை அறிவிப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில்அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதிநிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 18:122023 அன்றுபொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்புகுமரிக்கடல் மற்றும் […]
