அலங்கார ஊர்தி

கரூர் மாநகருக்கு வருகைதந்த கலைஞர் நூற்றாண்டு விழா பேனா வடிவிலான அலங்கார உறுதியில் அமைக்கப்பட்டு உள்ள கலைஞர் திருவுருவ சிலைக்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் மாநகராட்சி […]

கொடியேற்றம்

கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த கொடியேற்றம் நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்தின் சார்பில் கன்னியாகுமரிபாராளுமன்ற தொகுதி வாக்கும் எண்ணும் மையத்தினை மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்,பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக், ஆகியோர் முன்னிலையில்நேரில் […]

மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்ட சுமார் 42 வாகனங்களின் ஏலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் வட்டார போக்குவரத்து அலுவலர் […]

சந்த் மீராபாய் ஜன்மோத்சவ் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார்

2023, நவம்பர், 23 அன்று மாலை 4:30 மணியளவில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், சந்த் மீராபாயின் 525-வது பிறந்த நாளைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள ‘சந்த் மீராபாய் ஜன்மோத்சவ்‘ […]

ஓய்வூதியர்களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று

தமிழக அரசு பணிக்கால ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றுகன்னியாகுமரி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள […]

மக்களுடன் முதல்வர் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மேலும் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, பல்வேறு வகையான […]

மாற்றுத்திறனாளிகளுக்கானகளபணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்

கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில்மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம்கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சிவகுப்பினை மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர், துவக்கி வைத்து பேசுகையில்:-தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறுதிட்டங்களை உருவாக்கி மிகசிறப்பாக செயல்பட்டு […]

திருவிதாங்கோட்டில் கனிமொழி எம்.பி. யின் பேச்சு

கலைஞர் நூற்றாண்டு விழா மகளிரணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் திருவிதாங்கோடு பெரியநாயகி அரங்கத்தில் திமுக மாநில மகளிரணி பொதுச் செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் […]

தினவிளையில் முதல் கண் தானம் செய்த 95 வயது மூதாட்டி

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள தினவிளை இந்து நாடார் சமுதாய ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் ஊரை சேர்ந்த குமரேசன்.இவர் முன்னாள் மாடத்தட்டுவிளை கூட்டுறவு சங்க துணைத்தலைவர் ஆவார். இவருடைய […]