கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறுதுறைகள் சார்பில்வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.இந்த கூட்டத்தில்மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவிக்கையில்கன்னியாகுமரி மாவட்டத்திற்கு […]
Author: alvin rose
சந்திப்பு
கன்னியாகுமரி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சிவகாமியை கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணகுமார் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
டாஸ்மாக் செயல்படாது
கன்னியாகுமரி மாவட்டத்தில் வினாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 22-9-2023,23-9-2023 மற்றும் 24-9-2023 ஆகிய தினங்களில் வினாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மதுபானக் […]
வன நில உரிமை வழங்குதல் ஆய்வு கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக் மற்றும் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பயிற்சி உதவி ஆட்சியர் ராஜட் பீட்டன், […]
அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம் நேரம் நீடிப்பு
நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் 22/9/2023 ஆம் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை […]
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டத்தை 2023 ஆண்டு அக்டோபர் மாதம் 9 ம் தேதி காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் பேரவை […]
விவசாயிகளுக்கு விருது
பாரம்பரிய காய்கறி விதைகளை மீட்டெடுக்கும் விவசாயிகளுக்குமாவட்ட அளவிலான விருதுகள்கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரிய காய்கறி விதைகளைமீட்டெடுக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2023-24-ம் நிதிஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து […]
கண்ணனூர் ஊராட்சியில் சிறப்பு ஏற்பாடு
கண்ணனூர் ஊராட்சி பொதுமக்களுக்கு ஒர் அறிவிப்பு கண்ணனூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்ததில் சுமார் 70-விழுக்காடு மக்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். மீதமுள்ள தகுதியான மக்களுக்கு மீண்டும் […]
தீயணைப்பு துறையின் முன்னேற்பாடு ஒத்திகை
தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு தீயணைப்புமீட்புப்பணிகள் துறையின் சார்பில் நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரி வளாகத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகுறித்த மாதிரி […]
23 ம் தேதி மின்தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தடிக்காரங்கோணம், வடசேரி மற்றும் ஆசாரிப்பள்ளம் மேலும் வல்லன்குமாரவிளை துணை மின் நிலையம் ஆகியவற்றில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் செப்டம்பர் மாதம் 23ஆம் […]
