தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர்,பிரான்மலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.1.02 கோடி […]
Author: alvin rose
ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரத்துறையின் சார்பில் விளவங்கோடுவட்டத்திற்கு உட்பட்ட, இடைக்கோடு பகுதியில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்பசுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் –இடைக்கோடு […]
சர்வதேச காற்று தின விழா
கன்னியாகுமரி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், நாகர்கோவில்பெருவிளை பகுதியில் அமைந்துள்ள கானம் லேக்டெக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், சர்வதேச காற்று தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு […]
காரங்காடு கிளை நூலகத்தை மாவட்ட நூலக அலுவலர் தீடிர் ஆய்வு
காரங்காடு கிளை நூலகத்தை கன்னியாகுமரி மாவட்ட நூலக அலுவலர் மந்திரம் தீடிர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வாசகர்கள் வருகை பதிவு மற்றும் நூலகத்தின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு […]
பேட்டரி ஆற்றல் ஆற்றல் சேமிப்பு
பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை (பி.இ.எஸ்.எஸ்) மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு இடைவெளி நிதி என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் […]
பள்ளிக்கு பெஞ்ச் , டெஸ்க் வழங்கல்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையால் பேரூராட்சி கடையால் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 19.65 லட்சம் மதிப்பீட்டில் 132 பெஞ்ச் , டெஸ்க்களை விஜயதரணி எம்எல்ஏ வழங்கினார் . […]
334 கண்தானம் செய்த மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருக்குடும்ப திரு இயக்கத்திற்கு கேடயம்
38 வது தேசிய கண்தான இருவார விழாவை முன்னிட்டு திருநெல்வேலி டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனை இருவார முகாம் திருநெல்வேலியில் நடத்தப்பட்டது. முகாமின் இறுதி நாள் விழாவிற்கு 334 நபர்கள் கண்தானம் […]
இரணியல் காவல் நிலையத்தில் புகார் மனு
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ,மகேஷ். மற்றும்அமைச்சர்மனோதங்கராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலில்ஒன்றிய செயலாளர்கள்ரமேஷ் பாபு, பி.எஸ்.பி.சந்திரா ஆகியோரின்ஆலோசணையில்.அகஸ்தீசன்,இளைஞர் அணி அமைப்பாளர்,கேட்டு கொண்டதன் படிஇரணியல் காவல் நிலையத்தில்மாவட்ட இளைஞர் அணி துணை […]
