போக்குவரத்து எம்.டி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் எம்.டி. இளங்கோவன் நாகர்கோவில் கிளை சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அப்போது போக்குவரத்து உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடிதம் எழுதும் போட்டி 2024

அகில உலக அளவிலான கடிதம் எழுதும் போட்டி 2024 உலகளாவிய தபால் ஒன்றியத்தின் சார்பாக அகில உலக அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் 9 முதல் […]

ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் சேவை பிப்ரவரி 4 ம் தேதி முதல் துவக்கம்

ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் 4.2.2024 ஆம் தேதி முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை இருவழிஇருப்பு பாதை அகலப்படுத்தும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் 28.1.2024முதல் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.நாகர்கோவில் – ஒழுகினசேரி பாலம் வழியாக இருவழியில் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழாவில் 189 பேருக்கு நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் வழங்கினார்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கமைதானத்தில் 75-வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.விழாவில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தேசியக்கொடியினைஏற்றி வைத்து. காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை […]

ராணுவத்தில் ஆள் சேர்ப்பு

இந்திய  ராணுவத்தால் அக்னிவீர்-வாயு தேர்வுகள் இணையவழியில் 17.3.2024முதல் நடைபெற உள்ளது.இத்தேர்வில் கலந்துகொள்ள 17.1.2024 முதல் ஆன்லைன்மூலமாக https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.இணையவழி தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு உதவும் […]

கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலங்களில் 24 ம் தேதி சிறப்பு முகாம்

அஞ்சலகத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினவிழாதேசிய பெண் குழந்தைகள் தினம் இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளின் நலன் மற்றும் எதிர்கால தேவையை […]

அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை

75-ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை.நமது நாட்டின் 75-வது குடியரசு தின விழா வரும் 26-1-2024 அன்று கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் […]

26 ம் தேதி கிராம சபை கூட்டம்

குடியரசு தினமான 26.1.2024 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில்காலை 11 மணி அளவில் நடத்திடவும் அரசாணையில் குறிப்பிட்டு உள்ளவாறுகுறைவெண்வரம்பின் […]

கோட்ட அளவிலான கூட்டம்

நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் தலைமையில் கோட்ட அளவில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடி அடிப்படை வசதிகள் விசாரணை அடிப்படையில் நீக்கம் செய்யப்பட்டது, திருத்தங்கள் மேற்கொள்ளபட்டது குறித்து அரசியல் கட்சி […]