காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் […]

காவலர்களின் அணிவகுப்பு மரியாதை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கவாத்தில் கலந்துகொண்டு, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை காவலர்களிடம் குறைகளை நேரில் […]

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு

உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். கன்னியாகுமரி மாவட்ட […]

செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு சைபர் கிரைம் போலீசாருக்கு பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில்செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது.அந்தப் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஹரி கிரன் […]

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்

அக்டோபர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் 19.10.2023 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்டஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடக்கிறது.மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால், நாளை 15.10.2023 காலை 6 மணியளவில் சிற்றார் அணைகளில் இருந்து 500 கன அடி […]

அரசு வழிகாட்டு நடைமுறைகள்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் பண்டிகை காலங்களில் பட்டாசு விற்பனை செய்யும் போதும் தயாரிக்கும் போதும் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசு வழிகாட்டி நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய […]

பாசனத்துறை விவசாயிகள் மனு

பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தலைமையில் விவசாயிகள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தனர். மனுவில் பேரூராட்சி தலைவர்களுக்கு கண்டனமும் நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு பாசனத்துறை விவசாயிகள் ஆதரவு தெரிவித்தும் மனு […]

தேசிய அஞ்சல் வார விழா

நாடு முழுவதும் தேசிய அஞ்சல் வார விழாவானது அக்டோபர் 9ம் தேதி முதல் 13ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலும் அக்டோபர் 9ம் தேதி […]