விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மதிய உணவு வழங்க அனுமதி கேட்டு மனு

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மதிய உணவாக தயிர் சாதம் வழங்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியாளருக்கு மனு கொடுத்ததாக பாசனத் துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தெரிவித்தார்.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் […]

24 ம் தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் 24.12.2024 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் […]

காசநோய் ஒழிப்பு

காசநோய் ஒழிப்பு குறித்து 100 நாள் வாகன பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, துவக்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோய் ஒழிப்பு குறித்து […]

கடலோர ஊர்காவல் படைக்கு தேர்வு

கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் கடலோர பாதுகாப்பு படைக்கு மீனவ இளைஞர்கள் 24 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர் எனவும், விண்ணப்பதாரர்கள் இன்று (7.12.2024) கன்னியாகுமரி மாவட்ட […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கல்வியிலும், சமுதாயத்திலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய மாவட்டம் நம்முடைய கன்னியாகுமரி மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை […]

கண்டன ஆர்ப்பாட்டம்

மல்லிப்பட்டினம் பட்டதாரி ஆசிரியர் படுகொலையை கண்டித்துதமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக் )கன்னியாகுமரி மாவட்ட அமைப்பு சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் […]

இ ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்ய அஞ்சலகங்களில் சிறப்பு முகாம்

மாதம் ரூ.3000 ஓய்வூதியம்.. 2 லட்சம் வரை காப்பீடு.. மத்திய அரசின் திட்டத்தில் பதிவு செய்ய அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் […]

மக்கள் குறைதீர்க்கும் நாள் மனு மீதான விசாரணை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பொதுமக்களின் மனுக்கள் மீது […]

பதிவெண் பொருத்தப்படாத இருசக்கர வாகனம் பறிமுதல். போக்குவரத்து காவல்துறை அதிரடி

நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை – பதிவெண் பொருத்தப்படாத 8 அதிவேக இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி […]

போலீஸ் அக்கா திட்டம்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பு மற்றும் காவல்துறை தொடர்புக்காக போலீஸ் அக்கா திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார். மாவட்ட ஆயுதப்படையில் வைத்து […]