கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே சில தினங்களுக்கு முன் வழி தவறி தலக்குளம் பகுதிக்கு வந்த பெரியவர் இசக்கி பாண்டி மனநலம் பாதிக்கப்பட்ட. இவர் இன்று (11/6/2025) அவரது குடும்பத்தாரிடம் […]
Category: குமரி
கண்டன்விளையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அனுமதி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தகவல்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் முதல் பாறசாலை வரையிலான ரயில்வே இருவழி இருப்புப்பாதை அமைக்கும் பணி தென்னக ரயில்வே மூலம் நடைபெற்று வருகிறது. கல்குளம் வட்டம், நுள்ளிவிளை அ கிராமத்தில் (எல்.சிஎண் […]
கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் துகள்கள் அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், மிடாலம் மற்றும் கோடிமுனை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா இன்று (3.6.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில் –கேரள […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாடநூல் வண்ண சீருடைகளை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல் மற்றும் […]
பேச்சிப்பாறை அணை தண்ணீர் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் முன்னிலையில் தண்ணீர் திறந்து விட்டு செய்தியாளர்களிடம் […]
அம்மாவுக்கு நினைவு நாள்
குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு.S. பத்றோஸ் அவர்களின் மனைவி திருமதி.M. மேரி அவர்கள் 20-5-2023 அன்று காலமானார். அவர்களின் 2 ம் ஆண்டு நினைவு நாள் இன்று (20-5-2025) […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 24 ம் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம்
24.5.2025 அன்று நடைபெற உள்ள மெகா வேலைவாய்ப்பு முகாம் 100 சதவீதம் வெற்றிபெற முழுஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பத்திரிக்கை மற்றும் ஊடக செய்தியாளர்களுடன் கலந்துரையாடல் […]
கண்டன்விளையில் இன்று புனித தெரேசா புனிதர் பட்ட நூற்றாண்டு விழா
சிறுமலர் தெரேசா புனிதராக அறிவிக்கும் முன்பே அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம். இந்த ஆலயம் 1924-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அர்ச்சிக்கப்பட்டது. […]
335 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு. குமரி போலீசார் அதிரடி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் […]
நட்சத்திர இரவு கலைநிகழ்ச்சி ஆலோசனை கூட்டம்
வருகின்ற 25.5.2025 சிவந்தி ஆதித்தனார் கல்லூரிநிர்வாகிகள் இணைந்து நடத்தும் நட்சத்திர இரவு நிகழ்ச்சிதொடர்பாக ஆலோசனை கூட்டமானது, குமரி மாவட்டகட்டுனர் நலன் அறக்கட்டளை மற்றும் சிவந்தி ஆதித்தனார்கல்லூரி நிர்வாகிகள் சார்பாக நாகர்கோவிலில் […]
