களியக்காவிளை – வேளாங்கண்ணிக்கு செவ்வாய் மற்றும் புதன் கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயக்கம்

களியக்காவிளைவேளாங்கண்ணி (வழி) மார்த்தாண்டம்,கருங்கல், குளச்சல், நாகர்கோவில் மார்க்கத்தில் கிழக்கு கடற்கரை சாலையில்இயங்கி வரும் பேருந்து செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மிகக்குறைவானபயணி பயன்பாடுடனும் மாறுபடும் செலவினங்களை ஈடுகட்டும்நிலையில் கூட வசூல் […]

பணி நியமன ஆணை

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் பணிநியமன ஆணை வழங்கினார்.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுகூட்டரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் […]

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அருகில் போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அறிவுறுத்தல்

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அருகில் குட்கா போன்ற போதைப்பொருள் விற்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாதாந்திர குற்ற கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அறிவுறுத்தினார்.கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து […]

மனுக்கள் மீது நேரில் விசாரணை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது.பொதுமக்களின் குறைகளை கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க […]

குப்பையில்லா குமரி மஞ்சள்பை விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்

குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாக மாற்றுவோம் – மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர துவக்கி வைத்தார்.கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயில் நுழைவாயில் பகுதியில் மாவட்ட […]

கல்வி உதவி தொகை பெற பள்ளி மாணவர்கள் அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவங்க சிறப்பு முகாம்

கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவர்கள்அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவங்க கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பு முகாம்பள்ளி மாணவ மாணவிகள் அரசின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக அஞ்சல் […]

விபத்தில்லா பயணம் விழிப்புணர்வு நடைப்பயணம்

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருக்குடும்ப திரு இயக்கம் நடத்திய விபத்தில்லா பயணம் விழிப்புணர்வு நடைபயணத்தை பங்குத்தந்தை அருட்பணி மரிய இராஜேந்திரன் துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தில் திருக்குடும்ப […]

போக்குவரத்து அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் வெளிமாநில எண்ணுடன் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்று இரவு நடந்த அதிகாரிகளின் சோதனையில்ஓசூருக்கு ஒரு வாகனம் வழங்கினோம்5 ஆம்னி வாகனம் பறிமுதல் […]

ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர்களை நியமிக்க டெண்டர்

நெல்லை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்கள், நடத்துனர்களை நியமிக்க டெண்டர் விடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்க முப்பெரும் விழா

தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி எதிரில் உள்ள ஆலன் நினைவு ஹாலில் வைத்து மாவட்ட தலைவர் […]