கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹா சிவராத்திரியினை முன்னிட்டு26.2.2025 (புதன்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துமாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும்உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.(2) 26.02.2025 அன்று […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பொது அறிவுசார்ந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும் – மாபெரும் புத்தகத் திருவிழாவினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பேசினார்.கன்னியாகுமரி மாவட்ட […]

அஞ்சலகங்களில் சிறப்பு ஆதார் பதிவு சேவை

கல்லூரி சேர்க்கைக்கு தயாராகும் மாணவர்களுக்காக அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஆதார் சேவைகள்.கல்லூரி சேர்க்கையின் போது மாணவர்களின் ஆதார் புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளதா என சரிபார்க்கப்படுகிறது. ஆதாரில் இருக்கும் கைரேகை மற்றும் […]

வாழ்த்து

மாநில திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஜோசப்ராஜ்யை அவரது இல்லத்தில் நேரில் சென்றுகுருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் சால்வை […]

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திற்பரப்புக்கு பஸ் இயக்கம்

திற்பரப்பு அருவிக்கு செல்பவர்களுக்கு நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் பேருந்து செல்கிறது.இந்த பேருந்து காலை நேரம் முதல் பேருந்து 8:40 மணிக்குவடசேரி நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.அதுபோல் […]

ஆழ்துளை கிணறு அமைக்க நிபந்தனைகள் வெளியீடு

இந்திய உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறுகளில் சிறு குழந்தைகள் விழுவதால் எற்படும் அபாயகரமான விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு […]

சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து […]

தமிழக வெற்றிக் கழகம் மனு

வில்லுக்குறி சந்திப்பில் பொதுமக்கள் சாலையை சிரமமின்றி கடந்து செல்ல உதவும் பொருட்டு ஒரு போக்குவரத்து காவலரை நிரந்தரமாக பணியமர்த்த கேட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் […]

விவசாயிகளுக்கு பதிவு எண் திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ம் தேதி முதல் முகாம் துவக்கம்

விவசாயிகள் பதிவு எண் வழங்கும் திட்டம் விவசாயிகளுக்கு அவர்களின் நில விபரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விபர எண் வழங்கும் திட்டம் தமிழக அரசினால் தொடங்கப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தில் மின்னணு […]

47 பேர்கள் மீது வழக்கு பதிவு கன்னியாகுமரி மாவட்ட போலீசார் அதிரடி

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் மது அருந்திய 47 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கன்னியாகுமரி மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் […]