சமத்துவம்

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமத்துவமாக உணவருந்தும் மாணவிகள் கன்னியாகுமரி மாவட்டம் லாயம் அரசு தொடக்கப்பள்ளி.

நாகர்கோவிலில் மழை

நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், வடசேரி, புத்தேரி, இறச்சகுளம், கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது.