சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கையில்தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில்பொதுமக்கள் இடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் மற்றும்சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் நடைபெற்றபல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை,மாவட்ட தேர்தல் அலுவலர் […]
Category: மாவட்டங்கள்
மனித சங்கிலி விழிப்புணர்வு
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வரையப்பட்ட ஓவியங்களுடன் 100 க்கும்மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இணைந்து மனித சங்கிலி […]
திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களித்தல் குறித்து உறுதிமொழி, ரங்கோலி மற்றும் மெகந்தி மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினர் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சென்னையில் இருந்து சபரிமலைக்கு அரசு பஸ் இயக்கம் துவங்கியது
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் இன்று முதல் சபரிமலைக்கு சென்னை கோயம்பேட்டில் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மதியம் 2 மணியளவில் பஸ் இயக்கம் துவக்கப்பட்டது. இந்த […]
மரக்கன்றுகள் நடும் பணி
சிவகங்கை மாவட்டம், மதுரை – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதிருப்புவனம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைதுறையின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணியினை, மாவட்டஆட்சியாளர் பொற்கொடி தொடங்கிவைத்தார். உடன் மண்டல அலுவலர் (தேசிய […]
பனை விதைகள் நடும் பணி
நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் துர்காமூர்த்தி நாமக்கல் வட்டம், விசானம் ஏரியில் நீர்நிலைகளில் ஆறு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி திட்டத்தின் கீழ் பனை விதைகள் நடும் பணியினை […]
தமிழ்க் கனவு
நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் துர்கா மூர்த்தி பாச்சல், பாவை கல்வி நிறுவனத்தில் மாபெரும் தமிழ்க் கனவுதமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, உரையாற்றினார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் 600 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
7-7-2025 அன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்டம் சார்பாக 5- 7- […]
திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது டிஐஜி மூர்த்தி பேட்டி
திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது: டிஐஜி மூர்த்தி பேட்டி திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆலோசனைக் […]
