கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் மனுக்கள் மீது நடவடிக்கை. மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனாவுக்கு மக்கள் பாராட்டு

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக […]

குழித்துறை ஹோம் சிறப்புப் பள்ளி வெள்ளி விழா கொண்டாட்டம்

மார்த்தாண்டம் மறைமாவட்டம் சுகாதார பணி மையமான ஹெல்த் பார் ஒன் மில்லியன்பேரியக்கத்தின் கீழ்செயல்படும்ஹோம்அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்புப் பள்ளியின் வெள்ளி விழா ஆண்டுநிறைவு கொண்டாட்ட நிகழ்வுகள் குழித்துறை மார் எப்ரேம் அரங்கில் […]

கன்னியாகுமரி மாவட்டத்தின் 53 வது ஆட்சியாளராக அழகு மீனா பொறுப்பேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தின் 53 வது ஆட்சியாளராக அழகு மீனா பொறுப்பேற்று கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எல்லா மக்களும் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கும் வகையில் […]

ஹோம் சிறப்புப் பள்ளி வெள்ளி விழா கொண்டாட்டம். அனைவரையும் அழைக்கிறார் அருட்தந்தை அஜீஷ்குமார்

குழித்துறை ஹோம் சிறப்புப் பள்ளி வெள்ளி விழா கொண்டாட்டம் என் மாற்றமே சமூக மாற்றம் என்ற மையச் சிந்தனையில் 20-7-2024 ( சனிக்கிழமை) அன்று குழித்துறைமார் எப்ரேம் வளாகத்தில் வைத்து […]

குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் – ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் […]

வில்லுக்குறி அருகே வீட்டின் மாடியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள கூட்டுவிளை பகுதியில் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தற்போது அவருடைய மனைவி சுனிதா […]

நாகர்கோவில் ஆர்.எஸ்.எம்.- ல் ஆதார் சேவை மையம் திறப்பு

நாகர்கோவில் ஆர்.எம்.எஸ் – ல் ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டது.பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் இந்த நிதியாண்டில் மட்டும் 46327 ஆதார் பதிவு மற்றும் […]

கடலோர பாதுகாப்பு பயிற்சி முகாம்

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு பணியில் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் சான்றிதழ்கள் வழங்கினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை காலங்கள் மற்றும் […]

தீர்வுதளம் நிகழ்ச்சியில் பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்

தீர்வுதளம் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும் – பால்வளத்துறை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கன்னியாகுமரி மாவட்டம், […]

மூன்றாம் கட்ட போராட்டம்

குருந்தன்கோடு – பேயன்குழிசாலையை செப்பனிடாததை கண்டித்துமூன்றாம் கட்ட போராட்டம் காரங்காட்டில் இருந்து துவங்கி குருந்தன்கோடுஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மா. கம்யூ., கட்சிதலைமையில் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்குமா. கம்யூ. குருந்தன்கோடு […]