கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

பொதுமக்களுடன் இணைந்து நேர்மையான தேர்தலை உறுதி செய்ய ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை 100 […]

இரவு நேரங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க பொதுமக்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி இரவு நேரங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் .ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.தமிழகத்தில் தற்போது 12 மற்றும் 10 […]

குமரி குரல் பத்திரிகை நிறுவனர் நினைவு நாள்

குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு. எஸ். பத்ரோஸ் அவர்களின் நினைவு நாளான இன்று ( மார்ச் 9 ம் தேதி) அவர்களை நினைவு கூறுவோம். 1968 ம் ஆண்டு […]

திருவிழாவில் காணாமல் போன சிறுவன் மீட்பு

மண்டைக்காடு திருவிழாவில் காணாமல் போன 6 வயது சிறுவன். கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 ம் தேதி பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில்,  நான் முதல்வன், மாவட்ட திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தும்  (மாவட்ட ஆட்சியரின் வேலைவாய்ப்பு […]

இல்லம் தேடி எப்ஐஆர் திட்டம் மூலம் 560 புகார்தாரர்களுக்கு வழங்கல்

பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலினின் 173(2) எப்ஐஆர் உங்கள் உரிமை திட்டம்.இல்லம்தேடி புகார்தாரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 560 எப் ஐ ஆர். கன்னியாகுமரி […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் செலவினங்கள் குறித்து கலந்தாய்வு

எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் செலவினங்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா துறை அலுவலர்களுடன் […]

நெய்யூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் ஸ்டாலின் 73 -வது பிறந்தநாள் விழா நெய்யூர் வடக்கு தெருவில் வைத்து குளச்சல் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயற்பாட்டாளர் ஜெபராஜ் […]

காலமானார்

முன்னாள் வில்லுக்குறி பேரூராட்சி தலைவர் ஸ்டார்லெட் இன்று (25 ம் தேதி) இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நல்லடக்க திருப்பலி 26-2-2026 அன்று மாலை 4 மணிக்கு மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பகவான் வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு 4.3.2026 (புதன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு […]