கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுக்கூட்டம், அரசியல் கூட்டம், திருவிழாக்களுக்கு 7 தினங்களுக்கு முன் கட்டாயமாக அனுமதி பெற வேண்டும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள், திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 7 தினங்களுக்கு முன் கட்டயமாக அனுமதி பெற வேண்டும் – மீறுபவர்கள் மீது […]

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (26.9.2025) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா உத்தரவிட்டு உள்ளார்.

இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி முதல் பரிசு ரூ. 50,000 அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறை சார்பாக நடைபெறும் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி 2025-26இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் […]

பொன்னப்ப நாடார் திருவுருவ சிலை அமைக்க அடிக்கல் நாட்டல்

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வேப்பமூடு சர்.சி.பி ராமசாமி பூங்கா வளாகத்தில் குமரிக்கோமேதகம் பொன்னப்ப நாடாரின் திருவுருவச்சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 பேருக்கு நல்லாசிரியர் விருது

தமிழகத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் 5 ம் தேதி ஆசிரியர் தினத்தன்று சிறப்பாகசேவையாற்றிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுநல்லாசிரியர் விருது வழங்கும் விழா 5ம் […]

108 ஆம்புலன்ஸ்களுக்கு ஆட்கள் தேர்வு முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 108,102,155377ஆம்புலன்ஸ்களுக்கு ஆட்கள் தேர்வு முகாம் செப்டம்பர் 6-ம் தேதி  சனிக்கிழமை நடக்கிறது.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108,102,155377 ஆம்புலன்ஸ்க்கு ஆள் சேர்ப்பு முகாம் , […]

கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்துக்கு 20 விருதுகள்

இந்திய அஞ்சல் துறை, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் நடைபெற்ற வட்ட மேன்மை விருதுகள் வழங்கும் விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு மொத்தம் 20 […]

விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்

வரும் 30.8.2025 (சனி) மற்றும் 31.8.2025 (ஞாயிறு) ஆகிய நாட்களில் விநாயகர்சிலை கரைப்பு ஊர்வலமானது நாகராஜா திடலில் இருந்து ஆரம்பித்து நாகர்கோவில்மாநகரின் முக்கிய சாலைகளான அவ்வை சண்முகம் சாலை, ஒழுகினசேரி, […]

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேரமும் அஞ்சல் முன்பதிவு வசதி

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் 24×7 அஞ்சல் முன்பதிவு வசதி 11.8.2025 முதல் முழு நாளும் முழு இரவும் சேவை. அஞ்சல் துறை வாடிக்கையாளர் சேவையை மேலும் உயர்த்தும் நோக்கில், […]

7 மாதங்களில் 930 தவறவிட்ட செல்போன்கள் மீட்பு. கன்னியாகுமரி போலீஸ் அதிரடி

ஏழு மாதங்களில் மட்டும் ஒரு கோடியே நாற்பத்தி ஏழு லட்சம் மதிப்பு உள்ள 930 செல்போன்கள் மீட்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்டாலின் பொது மக்களிடம் ஒப்படைத்தார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள […]