நாகர்கோவிலில் இருந்து கொடைக்கானல் சுற்றுலா செல்ல குறைந்த கட்டணத்தில் அரசு பஸ் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,நாகர்கோவில் மண்டலம் கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொடைக்கானலில் கொண்டாடிட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் சார்பாக பேருந்துகள் காலை மற்றும் இரவு என இருவேளையும் […]

தேர்தல் விழிப்புணர்வு

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆலோசனைபடி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. […]

அண்ணா பஸ் ஸ்டாண்டில் தேர்தல் விழிப்புணர்வு

நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்டில் வைத்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் ஜெரோலின் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து […]

அரசு பஸ்சில் தேர்தல் விழிப்புணர்வு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்தில் தேர்தல் விழிப்புணர்வு விளம்பரப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊடக கண்காணிப்பு அலுவலகத்தை பார்வை

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றிதழ் குழு அலுவலகத்தினை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் […]

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க கைபேசி எண்

2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்மந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிரப்பட்டால் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்றஇடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான துறை அலுவலர்களுடான கலந்தாய்வு கூட்டம்மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,தலைமையில் ஆட்சியர் அலுவலக வருவாய் […]

சர்வ தேச மகளிர் தினம்

நாளை ( 8 ம் தேதி) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இது சம்மந்தமாக இன்று (7 ம் தேதி) கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணி அலுவலக […]

குற்ற கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,துணை காவல் […]

ஸ்ரீ ராம ஜென்ம கோயிலின் பூமி 6 நினைவு அஞ்சல் தலைகளை கொண்ட ஒரு தபால் தலை விற்பனை

ஸ்ரீ ராம ஜென்ம பூமி கோயிலின் 6 நினைவு அஞ்சல் தலைகளைக் கொண்ட ஒரு தபால் தலை இந்திய அஞ்சல் துறை சார்பாக 22.1.2024 அன்று பிரதமரால் வெளியிடப்பட்டது. மினியேச்சர் […]