கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் I தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது. வடசேரி காவல் நிலைய குழந்தை கடத்தல் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 64 வாக்குச்சாவடிகள் வேறு இடத்திற்கு மாற்ற முடிவு

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் பிரிவின் சார்பில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பாகஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் ஆட்சியர்அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,தலைமையில் நடந்தது.கூட்டத்தில் மாவட்ட […]

மலை பாம்பை பிடித்த புகைப்பட கலைஞன்

நாகர்கோவில் புத்தேரி பகுதியில் செயல்படும் பழக்கடைக்குள் மலைப்பாம்பு புகுந்து விட்டதாக அப்பகுதி கவுன்சிலர் தாமோதரன் அழைப்பில் புகைப்படம் எடுக்க சென்று உள்ளார் பிரபலமான புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஹெர்பி. பாம்பை […]

169 மனுக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24- 8 -2023 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட […]

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர், தலைமையில், மாற்றுத்திறனாளிகள் குறைகள் மற்றும் இன்னல்களை அவ்வப்போது கேட்டு அறிந்துகளைந்திட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்நடைபெற்றது. […]

தமிழ் கனவு

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரிமாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியானது நாகர்கோவில் மகளிர்கிறிஸ்தவ கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில்நடந்தது.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்கலந்துகொண்டு கல்லூரி மாணவ, […]