உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கையாக மாற்றுத்திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டை வழங்கல்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா திருவட்டார் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுகன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டத்திற்கு உட்பட்ட திருவட்டார் […]

தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் புத்தக கூடம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புத்தக கூடத்தினைபால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், திறந்து வைத்துதெரிவிக்கையில்;-தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்,ஆட்சிப்பொறுப்பேற்ற நாளிலிருந்து […]

மீனவ சமுதாய பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில்சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஆயத்த பயிற்சி அளித்தல்மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளில்சேருவதற்கான போட்டித் […]

பத்மநாபபுரத்தில் பாரம்பரிய உடைவாள் கைமாற்றம் நிகழ்வு

நவராத்திரி தினத்தை முன்னிட்டு, திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள் கேரளாபாரம்பரிய முறைபடி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கைமாற்றம்செய்யும் நிகழ்ச்சியானது நடந்தது இந்த நிகழ்ச்சியில்,தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , […]

தேசிய அஞ்சல் வார விழா

தேசிய அஞ்சல் வார விழாவானது கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக11 ஆம் தேதி தபால் தலை சேகரிப்பு நாள் சிறப்பாக கொண்டாடடப்பட்டது. இந்நிகழ்வை […]

முதுகலை மருத்துவ மாணவி உயிரிழப்பு போலீசார் தீவிர விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் தனியார் பெயரில் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தூத்துக்குடியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகள் சுகிர்தா(27) என்பவர் முதுகலை மருத்துவம் […]

போதை விழிப்புணர்வு பேரணி

கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை கன்னியாகுமரி மாவட்டம் இளையோர் அணி மற்றும் மகளிர் அணி நடத்திய போதை விழிப்புணர்வு பேரணி கல்லுவிளை சந்திப்பில் இருந்து துவங்கியது. நிகழ்ச்சி தொகுப்பாளர் யுசிசி தொடர்பாளர் […]

கண்ணனூர் ஊராட்சி கிராம சபை கூட்டம்

கண்ணனூர் ஊராட்சி கிராமசபா கூட்டம் கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வைத்து ஊராட்சி தலைவி ரெஜினி விஜிலா பாய் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் தலைவர் . இராஜ் வரவேற்றார். […]

நியாயவிலைக் கடையில் புதிய ரேசன் கார்டுக்கு மண்ணெண்ணெய்

கண்ணனூர் ஊராட்சி விராலிக் காட்டு விளை- நியாயவிலைக்கடையில் அமைச்சர் மனோதங்கராஜ் உத்தரவின்பேரில் புதிதாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணய் வழங்கும் நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவி ரெஜினி விஜிலா பாய் துவங்கி […]

ஆயுஸ்மான் பாரத் காப்பீடு

கண்ணனூர் ஊராட்சி ஆயுஷ்மான் பாரத் காப்பீடு பயனாளிகளுக்கு ஒர் அறிவிப்பு. கண்ணனூர் ஊராட்சிக்கு உட்பட்டவர்களில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு பயனாளிகள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் காப்பீடு பதிவு […]