குழித்துறை மறை மாவட்டம் காரங்காடு மறை வட்டார முதன்மை பணியாளராக அருட்பணி சகாய ஜஸ்டஸ் பதவியேற்பு விழா காரங்காடு தூய ஞானபிரகாசியார் ஆலயத்தில் வைத்து மாலை 4 மணிக்கு நடக்கிறது. […]
Category: குமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 ம் வகுப்பு தேர்ச்சி 95.72 சதவீதம்
தமிழ்நாட்டில் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (6-5-2024) காலையில் வெளியிடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 ம் வகுப்பு தேர்வை மாணவர்கள் 10,149 பேரும், மாணவிகள் 11,411 பேர்கள் […]
தடையை மீறி கடலோர பகுதிகளுக்கு செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரிக்கை
கடலோர பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆய்வு. கடல் அலையில் சிக்கி காப்பாற்றபட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்தார்.கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு […]
கடல் அலையில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆறுதல்
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் லெமூர் கடல்பகுதியில் அலையில் சிக்கி மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ கல்லூரி மாணவியினை நேரில் சந்தித்து […]
கடலில் இறங்க வேண்டாம் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் எச்சரிக்கை
தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீட் தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீட் தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் சிரமம் இல்லாமல் செல்வதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி நீட் […]
மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம் சடையமங்கலம் மற்றும் ஆத்திவிளை ஊராட்சிக்கு உட்பட்ட சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு […]
ஊர்காவல் படையினரின் அணிவகுப்பு
கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு 23 பேர் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் கடந்த 26.2.2024 அன்று பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் […]
நாகர்கோவிலில் 30 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
நாகர்கோவில் மாநகரில் முதல்கட்டமாக பால்பண்ணை கல்வாரிலூத்தரன் ஆலையம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா வரைஉள்ள சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணி 28.4.2024-ம் தேதி முதல்30 நாட்களுக்கு நடைபெற இருப்பதால், […]
போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு வெப்ப சலனத்தை குறைக்க
வெப்ப அலை எதிரொலியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் சார்பில் 1500 ஓஆர்எஸ்பாக்கெட்கள் பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
