கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக செயல்பாடுகள் குறித்து தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் துறை அலுவலர்களுடன் கலந்தலோசனை நடத்தினார்.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் […]
Category: குமரி
உலக உடல் பருமன் விழிப்புணர்வு
கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் உலக உடல் பருமன் எதிர்ப்புவிழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கிமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சென்று முடிவடைந்தது.ஊர்வலத்துக்கு கல்லூரி முதல்வர் மருத்துவர் ராமலெட்சுமி, துணைமுதல்வர் மருத்துவர் சுரேஷ்பாலன், […]
தக்கலை பேருந்து நிலையம் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சிக்கு உட்பட்ட தக்கலை புதியபேருந்து நிலைய பணிகளை மாவட்ட ஆட்சியாளர்அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுதெரிவிக்கையில்-தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறுவளர்ச்சி திட்டப்பணிகள் அறிவித்து உள்ளார். […]
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த தான முகாம்
கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைஆசாரிப்பள்ளத்தில் வைத்து அரசு மருத்துவக் கல்லூரி மற்றும்இந்திய மருத்துவ சங்கம் ஆசாரிப்பள்ளம் கிளையும்இணைந்து ரத்த தான முகாம்நடந்தது. இதில் மருத்துவர்கள் மற்றும்மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் […]
மனு
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி தண்ணீரை நாகர்கோவில் மாநகராட்சி குடிநீருக்கு எடுக்க முயற்சிப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தலைமையில் தாணுபிள்ளை, செண்பசேகர பிள்ளை, […]
அரசு பஸ்சில் அன் லிமிடட் பயணம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி ரூ.1000 க்கான ஒரு பயண சீட்டு பெற்று அனைத்து நகர பேருந்துகளிலும் ஒரு மாதம் அன் லிமிடட் […]
காவலர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர் முதல் ஆய்வாளர் வரை உள்ள நபர்களுக்கு அரசு பேருந்ததில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக வன தினம்
உலக வனவிலங்கு தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை மற்றும் கன்னியாகுமரி நாசர் பவுண்டேஷன் இணைந்து வடசேரி மாவட்ட வன அலுவலகத்தில் நடத்திய மாபெரும் புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, , […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 ம் வகுப்பு தேர்வு 85 மையங்களில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, […]
வேல் காவடி
குளச்சல் சட்டமன்ற தொகுதிதிங்கள்நகர் ,சுனைமலை காவடி கட்டு விழாஅருள்மிகு ஸ்ரீபத்ரகாளி அம்மன் திருக்கோயில் சார்பில் சந்துரு தலைமையில் ,குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் வேல் காவடி […]