கடல் அலையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே இராஜாக்கமங்கலம் கிராமம்லெமூர் கடற்கரையில் கடலில் அலையில் சிக்கி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் –தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் டோக்கன் வழங்கப்படவில்லை

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் தொடங்கிய நிலையில் அரசு ஊழியர்களுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த 2023 ம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய நிலையில் […]

இன்று விடுமுறை அறிவிப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில்அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதிநிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 18:122023 அன்றுபொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்புகுமரிக்கடல் மற்றும் […]

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சிறப்பு கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் சிறப்பு கூட்டத்தை 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள […]

வணிகர்களுக்கு வரி நிலுவை தள்ளுபடிக்கான ஆணை

சென்னை கலைவாணர் அரங்கத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், நடைபெற்ற சென்னை , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, திருவள்ளூர் , வேலூர் மற்றும் கடலூர் கோட்டங்களை […]

தமிழ்நாட்டில் 13 ம் தேதி விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசுஅலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்விநிறுவனங்களுக்கு 13.11.2023 அன்று விடுமுறை –தமிழ்நாடு அரசு அறிவிப்புஇவ்வாண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும்பொருட்டு தமது […]

செல்போன்களில் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பி சோதனை

பேரிடர் காலத்தில் மக்களுக்கு அவசரநிலையை தெரியப்படுத்துவதற்கான சோதனை முயற்சியாக, சிறப்பு ஒலியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் செல்போன்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அபாய ஒலியுடன் செல்போன்களுக்கு முதலில் ஆங்கிலத்தில் குறுந்தகவல் […]

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளருக்கு பசுமை விருது

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் அவர்களுக்கு பசுமை விருதினை வழங்கினார்.

கள ஆய்வில் என்ன செய்வது என்று தெரியாமல் பெண்கள்

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள இணையதளத்தை நாடும் மக்களுக்கு கள ஆய்வில் உள்ளதாக பதில்கள் கிடைக்கிறது. இவர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்வது […]

குருஞ்செய்தியை பார்த்து பெண்கள் அதிருப்தி

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செப்டம்பர் மாதம் 15 ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் துவக்கி வைத்தார். இதில் தகுதியானவர்களுக்கு ரூ.1000 கிடைத்தது . இந்த […]