மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து,மாவட்ட அளவில் நடத்தியஇரண்டு சிறப்பு கல்விக்கடன் முகாம்களின் மூலம்மொத்தம் 104 மாணாக்கர்களுக்கு மொத்தம் ரூ.9.16 கோடி மதிப்பீட்டில்கல்வி கடனுதவிகள் வழங்கப்பட்டு உள்ளது-காரைக்குடியில் […]
Category: சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர்,பிரான்மலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.1.02 கோடி […]
உள்ளூர் விடுமுறை
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தின நிகழ்ச்சியினை முன்னிட்டு, வருகின்ற 11.9.2023 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள்/ஒன்றியங்களில் […]
கல்வி கடன் முகாம்
கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வங்கிகளின் சார்பில்,சிவகங்கையில் நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமில்39 மாணாக்கர்களுக்கு ரூபாய் 2.57 கோடி மதிப்பீட்டிலானகல்வி கடன் ஆணைகளைமாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் […]
தமிழ் செம்மல் விருது
2023ஆம் ஆண்டிற்கு “தமிழ்ச்செம்மல்” விருதுக்கான விண்ணப்பங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன –மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தகவல். தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் […]
வேளாண்மை கருவிகள் வழங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக, விவசாயிகளுக்கு பவர் டில்லர் இயந்திரங்களை வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் மொத்தம் 145 விவசாயிகளுக்கு […]
இளைஞர் தின மாரத்தான்
சிவகங்கை மாவட்டம் சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12 ஜ முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியை […]
சிறப்பு குறைதீர் முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் பிரதி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை […]
63 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள்குறைதீர்க்கும் நாள்கூட்டம்.மாவட்ட ஆட்சியாளர்ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில். இலவச வீட்டுமனைப் பட்டா. சமூகபாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை […]
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்வருகின்ற 25.8.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் நடைபெறஉள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள்பங்கேற்கும் இக்கூட்டத்தில் […]