காரங்காடு புனித ஞானப்பிரகாசியர் ஆலயத்தில் குருதிக் கொடை தினம்

குழித்துறை மறைமாவட்டம், காரங்காடு வட்டாரம், காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய வளாகத்தில் குருதிக் கொடை தினம் நடந்தது. குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி சேவியர் பெனடிக்ட் தலைமை வகித்தார். […]

மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா ஆலோசனை

மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம் மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி முன்னாள் மாணவர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம். நடந்தது. […]

காரங்காட்டில் அக்டோபர் 12 ம் தேதி குருதி கொடைத்தினம் நடக்க உள்ளதாக வட்டார முதல்வர் பேரருட்பணி சகாய ஜஸ்டஸ் தகவல்

காரங்காடு வட்டாரம் சார்பில் காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய வளாகத்தில் வைத்து அக்டோபர் மாதம் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை குருதி […]

வில்லுக்குறியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட 9 முதல் 15 வரை உள்ள வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகம் நடந்தது. வில்லுக்குறியில் நடந்த இந்த முகாமில் குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் […]

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் வழியாக அரசு பஸ் இயக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை சார்ந்து சுமார் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் இருந்து வருகின்றனர். இந்த ஆலயத்திற்கு வர வேண்டும் என்றால் அரசு […]

காரங்காடு கிளை நூலகம்

காரங்காடு கிளை நூலகத்தில் தினசரி பத்திரிகைகள், வார இதழ்கள், மாத இதழ்கள் மற்றும் போட்டி தேர்வுக்கான புத்தகங்கள், வரலாறு அறிவியல் இலக்கியம் என சுமார் 30 ஆயிரம் வரை புத்தகங்கள் […]

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 102வது ஆண்டு திருவிழா செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் விழாவான 26ம் தேதி […]

மைலகோடு புனித மிக்கேல் முதன்மை தூதர் ஆலய பாதுகாவலர் பெருவிழா பங்குத்தந்தை அருள்பணி மரிய டேவிட் ஆன்றனி அனைவரையும் அழைக்கிறார்

மைலகோடு புனித மிக்கேல் முதன்மை தூதர் ஆலய பாதுகாவலர் பெருவிழா செப்டம்பர் மாதம் 26 ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் […]

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 102 வது ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருள்பணி பெஞ்சமின் போஸ்கோ அனைவரையும் அழைக்கிறார்

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 102வது ஆண்டு திருவிழா செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் விழாவான 26ம் தேதி […]