கண்டன்விளையில் நடந்த புத்தக கண்காட்சி மாணவிகள் கருத்து

கண்டன்விளை ஆல்டிரின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிரபல எழுத்தாளர்கள் நேரில் கலந்து கொண்ட புத்தக கண்காட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்று இருந்தது. இந்த புத்தக கண்காட்சியில் மாணவ, […]

மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பாதுகாவலர் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பாதுகாவலர் பெருவிழா ஆகஸ்ட் மாதம் 6 ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கி 15 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் […]

மக்களுடன் முதல்வர் முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் நுள்ளிவிளை ஊராட்சிக்கு மக்களுடன் முதல்வர் முகாம் கண்டன்விளை அரசு மேல்நிலைப் பள்ளி உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடந்தது. மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா நாகர்கோவில் மாநகராட்சி […]

கண்டன்விளையில் புத்தக கண்காட்சி

கண்டன்விளை ஆல்டிரின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி ( வெள்ளிக்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரபல எழுத்தாளர்கள் […]

சொத்து இருந்தும் கஷ்டப்படும் முதியவர் வேதனையுடன் மனு

சுமார் ஒரு கோடி மதிப்பு உள்ள சொத்து பத்திரத்தை வாங்கி கொண்டு முதியவரை விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்ககோட்டாச்சியரிடம் கண்ணீர் மல்க மனு கொடுத்த முதியவர்.கன்னியாகுமரி மாவட்டம்கணபதிபுரம் அடுத்த […]

காரங்காட்டில் மது விலக்கு மற்றும் போதை விழிப்புணர்வு முகாம்

காரங்காடு கிளை நூலகம் மற்றும் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தக்கலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு […]

கொன்னக்குழிவிளை வியத்தகு வியாகுல அன்னை ஆலய திருவிழா பங்குத்தந்தை அருட்பணி சேவியர் ராஜ் அனைவருக்கும் அழைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கொன்னக்குழிவிளை வியத்தகு வியாகுல அன்னை ஆலய பங்கு குடும்ப விழா ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி திருகொடியேற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி […]

தக்கலை அருகே விபத்தில் சிக்கிய வாலிபர்களுக்கு உதவிய மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே விபத்தில் சிக்கிய இரண்டு வாலிபர்களை, அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா காயமடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறி, உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஆசாரிப்பள்ளம் […]

இணையவழி குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு போட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் விளக்கம்

இணையவழி மூலமாக நடக்கும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக சைபர் கிரைம் சார்பில் குறும்பட போட்டி நடக்க இருப்பதாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார். இது […]