கன்னியாகுமரியில் காய், கனிகளால் உருவாக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர் சுபஸ்ரீ நந்தா, ஆகியோர் பார்வையிட்டார்கள்இந்திய தேர்தல் […]
பாதம் கழுவும் நிகழ்வு
புனித வியாழனை முன்னிட்டு திங்கள்சந்தை அடுத்த முரசன்கோடு புனித கார்மல் அன்னை ஆலயத்தில் நடந்த பாதம் கழுவும் நிகழ்வில் பங்குத்தந்தை அருட்பணி அமலதாஸ் 12 சீடர்களின் பாதங்களை கழுவினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களித்தல் குறித்து உறுதிமொழி, ரங்கோலி மற்றும் மெகந்தி மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினர் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

