வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள்

தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு

மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு

அரசு அலுவலகங்களில் உள்ள வாக்குச் சாவடிகள் ஆய்வு

வாக்காளர் உறுதிமொழி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை

தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு

நல்லிணக்க நாள் உறுதிமொழி

காமராஜர் பிறந்த நாள் விழா மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். நாடு முழுவதிலும் இருந்து, நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்வில் […]

மக்களுடன் முதல்வர்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் பளுகல் பேரூராட்சிக்கு உட்பட்டமணிவிளை சிவாஜி பொறியியல் கல்லூரியில் நடந்த மக்களுடன்முதல்வர் முகாமினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக், முன்னிலையில்குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து […]

சிவகங்கை மாவட்டத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பொதுப்பணித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், சிங்கம்புணரி, இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருப்புவனம் பேரூராட்சிக்கு உட்பட்ட, அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆகியவைகளில், கூடுதல் வகுப்பறை […]

பணிமனையை அமைச்சர் பார்வை

வெள்ளத்தால் சேதமடைந்த தாமிரபரணி பணிமனையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் பார்வையிட்டார். போக்குவரத்து துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருணை அடிப்படையில் 15 பேருக்கு பணி நியமன ஆணை

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் வழங்கினார். திருநெல்வேலியில், அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி, இறந்து போன 32 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு, கருணை […]

வடக்கு பேயன்குழி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் சிவ சுடலைமாட சுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீராமர் கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழாவில் 1008 திருவிளக்கு பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு பேயன்குழி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் சிவ சுடலை மாடசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ ராமர் கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழா டிசம்பர் மாதம் 18ஆம் தேதி […]

கன்னியாகுமரி ஜாவான்ஸ் நலச் சங்கம் களப் பணி

இந்திய அனைத்து படை பிரிவுகளில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற படைவீரர்களை கொண்டு 2018 ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது தான் கன்னியாகுமரி ஜாவான்ஸ் அமைப்பு ஆகும். பின்னர் […]

11 மாத ஆண் குழந்தையின் தொண்டையில் சிக்கிய பேட்டரியை போராடி அகற்றிய ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் குழு

19.12.2023 அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு கிள்ளியூர் பகுதியை சேர்ந்த 11 மாத ஆண் குழந்தை கொண்டுவரப்பட்டது. […]

நிவாரண பொருட்கள் அனுப்புதல்

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வெலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்தொடர் மழை பெய்ததன் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டது. தற்போதுகன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியதை […]

மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம் திருப்பதிச்சாரம்ஊராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலணி, சுசீந்திரம் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்டகடைக்கிராமம், நங்கை நகர் மற்றும் தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியாளர் […]