
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மாங்குழி பட்டரிவிளையில் பிறந்து கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் இயேசுவின் திரு இருதய கன்னியர்கள் சபையை நிறுவி ஏழைப் பெண்களுக்கு வாழ்வளித்து மறைந்து அற்புதங்கள் செய்து வரும் அன்னை கொலாஸ்டிகாவை புனிதராக அறிவிக்க கேட்டு ஆயத்தப் பணிகள் நடந்து வருகிறது. அன்னை வசித்து வந்த அழகப்பபுரம் வீடு தற்போது சிற்றாலயமாக விளங்குகிறது. இங்கு வந்து வேண்டுபவர்களுக்கு அன்னை அற்புதங்கள் செய்து வருகிறார்.