சமீபத்தில் வெளிவந்த சான்றிதழ் படத்தில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றிய நாஞ்சில் ராபர்ட் இன்னும் பல படங்களில் பிசியாக ஆர்ட் டைரக்டராக பணியாற்றி வருகிறார்.
மாபெரும் வெற்றி பெற்ற ஒற்றை தாமரை ஆல்பம் மூலம் ஆர்ட் டைரக்டராக அறிமுகமான நான் சமீபத்தில் வெளிவந்த சான்றிதழ் படத்தில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியவர் விரைவில் வெளிவர இருக்கும் ஜிவி பிரகாஷ் கவுதமேனன் நடித்து விவேக் இயக்கத்தில் 13 படத்திலும் ஆர்ட் டைரக்டராக பணியாற்றி உள்ளார். இதுபோக பாறை தேசம் என்ற வெப் சீரியலிலும், யூடிப்பர் மைக்செட் ஸ்ரீராம் இயக்கி நடிக்கும் மிஸ்டர் காலேஜ் படத்துக்கும் ஆர்ட் டைரக்டராக பணியாற்றி வருகிறார் நாஞ்சில் ராபர்ட்..