கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ,
மகேஷ்.
மற்றும்
அமைச்சர்
மனோதங்கராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலில்
ஒன்றிய செயலாளர்கள்
ரமேஷ் பாபு, பி.எஸ்.பி.சந்திரா ஆகியோரின்
ஆலோசணையில்.
அகஸ்தீசன்,
இளைஞர் அணி அமைப்பாளர்,
கேட்டு கொண்டதன் படி
இரணியல் காவல் நிலையத்தில்
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்
பிரிட்டோசேம்,
தலைமையில்
அகமதுஷா மாநகர துணை அமைப்பாளர்,
சசிசுபாசிங்
ஒன்றிய துணை அமைப்பாளர்,
ராஜன்,
ஜாக்கீர் சுபிஸ்.
இளைஞர் அணி
ஆகியோர் முன்னிலையில்..
பேரூர் செயலாளர் சுப்பிரமணியன்.,
டேவிட்லிவிங்ஸ்டன்
மவுண்ட் தேன் ரோஜா. ,
ராஜேந்திரன்.,
மகாவிஷ்னு.,
ராபின்சன்.,
கணேசன்.,
ராஜேஷ் குமார்.,
மற்றும் இளைஞர்
அணியினர் கலந்து கொண்டு..
அமைச்சர் மற்றும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மிரட்டல் விடுத்த
உத்திரபிரதேசத்தை சேர்ந்த சாமியார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி புகார் மனு அளித்துள்ளதாக
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரிட்டோ சேம் தெரிவித்தார்.