கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் உட்பட பலர் இருந்தனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி
