கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பேச்சுப்பாறை அணையில் இருந்து இன்று (19 ம் தேதி) காலை 10 மணிக்கு 500 கன அடி உபரி நீர் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் திறந்து விடப்படுகிறது. எனவே ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சிங ஸ்ரீதர் தெரிவித்துள்ளார.