கன்னியாகுமரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது. திக்கணங்கோடு, திங்கள்நகர், நெய்யூர், மயிலோடு, திருவிதாங்கோடு, அழகியமண்டபம், தக்கலை, வில்லுக்குறி, நாகர்கோவில், கோட்டார், செட்டிக்குளம், பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையில் தண்ணீரை கொட்டி தீர்த்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்த மழையிலும் தண்ணீரை கொட்டியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இடியுடன் மழை
